இராமநாதபுரம், பட்டுக்கோட்டை நிகழ்ச்சிகள்


 பட்டுக்கோட்டையார் பற்றிய 
ஆவணப்படம்
இயக்குநர் - திரு பு.சாரோன் 
(ஊடகவியல் விரிவுரையாளர், 
லயோலா கல்லூரி, சென்னை)

----------------------------------------------------------------------------------


இராமநாதபுரம் புத்தகத் திருவிழா
22-09-2014  மாலை
(மேடையில் திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்களுடன் மாவட்ட
புத்தகத்திருவிழா நிர்வாகிகள்)

இராமநாதபுரம்  புத்தகத் திருவிழா பார்வையாளர் பகுதி
(22-09-2014 மாலை)
-------------------------------------------------------------------------------------------------------------------------- 

23-09-2014 - பட்டுக்கோட்டையில்,  பட்டுக்கோட்டையார் பற்றிய 
திரு.சாரோனின் ஆவணப்பட அறிமுகவிழா  பார்வையாளர் பகுதி

எனது நண்பர் (பட்டிமன்றத்தில் எதிரணித் தலைவர்) மதுக்கூர் பேசுகிறார்.
மேடையில் திரு ஐ.லியோனியுடன் பேச்சாளர்கள் 

ஆவணப்பட இயக்குநர் திரு சாரோன்,  பட்டிமன்ற நடுவர் திரு ஐ.லியோனியுடன்...
--------------------------------------------------------------------------------------

பட்டுக்கோட்டையார் பற்றிய அரிய தகவல்களுடன் கூடிய 
இரண்டரை மணிநேரம் ஓடக்கூடிய ஆவணப்படக் குறுந்தகடு பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள - 
(விலை ரூ.199    விழாவில்  நான் ரூ.150க்கு வாங்கினேன்)
                      saronsenthilkumar@gmail.com                      
செல்பேசி - +91 94442 85103
------------------------------------------------- 

5 கருத்துகள்:

  1. அய்யாவிற்கு வணக்கம்
    இரு நிகழ்வுகளும் இனிய அனுபவமாக அமைந்திருக்கும். பட்டுக்கோட்டையாரின் அரிய தகவல்கள் தாங்கிய குறுந்தகடு காண மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவசியம் தொடர்பு கொண்டு பெறுகிறேன். புத்தக திருவிழா தங்களோடு இணைந்து செல்லும் செல்ல வேண்டும் ஆவல் எனக்கு வருங்காலங்களில் நிறைவேறும். புத்தக வெளியீட்டு விழா வேளைகளில் மூழ்கியிருப்பீர்கள் நானும் இணைந்திருக்க வேண்டும் விடுமுறை என்றால் திருக்கோவிலூர் பயணம் தான் தடுக்கிறது அய்யா.. சந்திப்போம்.. நன்றீங்க அய்யா..

    பதிலளிநீக்கு
  2. விழாவின் பிரமாண்டம் படங்களை பார்த்தாலே தெரியுதே!! சூப்பர் அண்ணா!

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துக்கள்.

    தொடரட்டும் சாதனைப் பயணங்கள் ..

    பதிலளிநீக்கு
  4. பிரமாண்ட விழாக்கள் படங்கள் கண்டு மகிழ்ந்தேன் ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  5. பிரமாண்டமான விழாக்களின் படங்களின் பகிர்வில் இருந்தே தெரிகிறது இந்த இரண்டு விழாக்களும் தங்களுக்கு கொடுத்த சந்தோஷம்... தொடரட்டும் உங்களது வெற்றி விழாக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு